ADDED : ஆக 15, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் சிதிலமடைந்த ரேஷன் கடையில் உயிரை பணயம் வைத்து கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக கூட்டுறவு சார்பதிவாளர் சீனியப்பா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக கடை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சீனியப்பா தெரிவித்தார்.

