ADDED : அக் 17, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த இயந்திரத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டர் சங்கீதா உத்தரவின் பேரில் ரத வீதிகள், கிரிவீதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த இயந்திரம் முன்பு வியாபாரிகள் அமர்ந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேசினர். அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.