நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை விமான நிலைய தடுப்புச் சுவரில் இருந்து சின்ன உடைப்பு மங்கம்மாள் சாலை வரை சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து தலித் விடுதலை இயக்கம் சார்பில் நான்கு வழிச்சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தெற்கு தாசில்தார் கில்டா, ஆர்.ஐ. விமலா, போலீஸ் உதவி கமிஷனர்கள் ராமகிருஷ்ணன், செல்வின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இயந்திரம் மூலம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

