தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/'ராயல் எம்பயர்' திட்டம்: மதுரையில் துவக்கம்

'ராயல் எம்பயர்' திட்டம்: மதுரையில் துவக்கம்

'ராயல் எம்பயர்' திட்டம்: மதுரையில் துவக்கம்


UPDATED : அக் 12, 2026 12:20 AM

ADDED : அக் 11, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 12:20 AM ADDED : அக் 11, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை வாடிப்பட்டியில் அன்னை பாரத் நிறுவனத்தின் புதிய திட்டமான 'ராயல் எம்பயர்' துவக்க விழா நேற்று நடந்தது.

நிர்வாக இயக்குநர் சரவணகுமார், இயக்குநர் பூமா, கனிஷ்கர், இத்ரிஷ் துவக்கி வைத்தனர். இத்திட்டத்தில் தனித்தனி வீடுகள் ரூ.37 லட்சம் முதல் துவங்குகின்றன. பிரீமியம் வில்லா பிளாட்டுகள் சென்ட் ரூ.3.75 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளன. 16 ஏக்கரில் அமைந்துள்ள 'ராயல் எம்பயர்' திட்டத்தில், சர்வதேச தரத்தில் 250க்கும் மேற்பட்ட வில்லாக்கள் விற்பனைக்கு உள்ளன.

டி.டி.சி.பி., மற்றும் ரெரா அப்ரூவல் பெற்றது. துவக்க விழா சலுகையாக நேற்று புக்கிங் செய்தவர்களுக்கு பத்திரப் பதிவு இலவசம். இந்நிறுவனத்தில் துவக்க காலத்தில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை பாராட்டும் வகையில், 5 பேருக்கு தலா ஒரு மனை பரிசளிக்கப்பட்டது

இந்நிறுவனம் சிலைமான், மந்திகுளம், நாகமலை, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புக்கிங் செய்ய 95222 42225ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us