ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில், அதன் உபகோயில்களின் நிரந்தர உண்டியல் திறப்பு கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.
இதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 21 லட்சத்து 53ஆயிரத்து 970 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 305 கிராம் தங்கம், 670 கிராம் வெள்ளி,
230 வெளிநாட்டு கரண்சி காணிக்கையாக கிடைத்தது.
