ADDED : ஏப் 25, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உண்டியல் திறப்பு நடந்தது. 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய், தங்கம் 50 கிராம், வெள்ளி 74 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் பிரதீபா பங்கேற்றனர்.