ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: அத்திவெட்டி குணசேகரன் 73.
இவரது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில்,உங்கள் வங்கி கணக்கை சரி பார்க்க வேண்டும். அலைபேசியில் வரும் ஓ.டி.பி.,யை உடனே சொல்ல வேண்டும், என்று கேட்டுள்ளனர். இவரும் ஓ.டி.பி., சொல்லியுள்ளார். இதையடுத்து இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.52,000 பறிபோனது. இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
