ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் வ.உ.சி., தெரு சுந்தரி 42.
இவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்க்க வீட்டை பூட்டாமல் குடும்பத்துடன் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 20 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
