ADDED : நவ 20, 2025 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் உண்டியல், அறநிலையத்துறை மண்டல உதவி கமிஷனர் வளர்மதி, துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.
அதில் 3.5 கிராம் தங்கம், 117 கிராம் வெள்ளி, ரூ.13 லட்சத்து 52 ஆயிரத்து 793 ரொக்கம், 6 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றன.

