ADDED : டிச 05, 2024 05:59 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில்சஞ்ஜீவினி வழிபாடு நடந்தது.
ஆதிசங்கரர் அருளிய மிருத்யுஞ்சய மந்திரம், ஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம், வள்ளலார் அருளிய மருந்து பதிகம், சிவசக்தி கவசங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
சன்மார்க்க சேவகர் ராமநாதன் வழிபாட்டை நடத்தினார்.
