ADDED : செப் 25, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செல்லுார் கண்மாய் கரையில் பா.ஜ., இளைஞர் அணி சார்பில் 74 மரக்கன்றுகள் நடப்பட்டன. வீரமணி தலைமை வகித்தார்.
ஆதிசங்கர் முன்னிலை வகித்தார்.தென்னிந்திய பா.பி., நிறுவனர் திருமாறன், ராமநாதபுரம் மன்னர் ஆதித்திய சேதுபதி, நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் பங்கேற்றனர். நேதாஜி புரட்சிபடை இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக் பிரபு, சோலைமணி, மருதாணி கலந்துகொண்டனர்.