நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வனத்துறை மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் மற்றும் ஒரு கோடி பனை மரங்கள் நடும் பணி இயக்கத்தின் படி யா. நரசிங்கம் ஊராட்சி தட்டான்குளம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி திருமங்கலம் வனச்சரக அலுவலர் காந்தன், ராஜா, தங்கப்பாண்டி தலைமையில் நடந்தது.
இதில் ஊராட்சி தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பசுமை சாம்பியன் விருது பெற்ற பாரதிதாசன், இயற்கை ஆர்வலர்கள், மக்கள் பங்கேற்றனர்.

