நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக மரக் கன்று நடும் பணி நடந்தது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன்,  பணியாளர்கள் இணைந்து நட்டனர்.

