ADDED : நவ 09, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி ஸத் சங்கத்தில் 7ம் ஆண்டு வருடாபிஷேகம் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடந்தது.
அர்ச்சகர் வினோத் சிறப்பு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கினார். பொருளாளர் ராமமூர்த்தி, ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.