sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : ஜூலை 15, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: அத்திப்பட்டி ராமையாநாடார் மெட்ரிக் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழககூட்டம் பள்ளித் தலைவர் கிருபாநிதி தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் மாணவர் நுண்ணறிவு, தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் 3 டி பிரின்டர்அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிச் செயலாளர் மாரியப்பன் ஆலோசனை வழங்கினார்.

பள்ளி முதல்வர் கற்பகமலர் பெற்றோர் கருத்துக்களை கேட்டறிந்தார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us