ADDED : நவ 04, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் மெய்யனுாத்தம்பட்டி சங்கரலிங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ரூ.2.10 கோடியில் கூடுதலாக 4 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், சுகாதார வளாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் வன்னிஅரசு திறந்தார். எம்.எல்.ஏ., விஜய், சப் கலெக்டர் உத்கர்ஷ்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
