ADDED : ஜன 15, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒத்தக்கடை : அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி 320 பேருக்கு வழங்கினார்.
பொங்கல்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.