தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அறிவியல் மைய ஆண்டு விழா

அறிவியல் மைய ஆண்டு விழா

அறிவியல் மைய ஆண்டு விழா


ADDED : செப் 06, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் அறிவியல் மைய 9வது ஆண்டு துவக்க விழா நடந்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருமங்கலம் கிளைத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். ஓய்வு இஸ்ரோ இணை இயக்குனர் வெங்கட்ராமன் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் கண்ணன் எழுதிய டக் டக் யாரது? என்ற நுாலை நிர்வாகி ராஜமாணிக்கம் வெளியிட நிர்வாகி கிருஷ்ணசாமி பெற்றார்.

அறிவியல் கண்காட்சியை ஆன் கிடைன்அமைப்பின் நிறுவனர் பத்மநாதன் துவக்கி வைத்தார். இணை ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us