ADDED : ஏப் 26, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் கன்பெடரேஷன் ஆப் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா ( கிரடாய் ) மதுரைக் கிளை 2025 -- 2027ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சேர்மனாக மேக்ஸ் பிராபர்டீஸ் பி.லிட்., எஸ்.எஸ். ராமகிருஷ்ணா, தலைவராக விஜயதயா ரியல்டார்ஸ் எஸ்.ஆர். முத்து விஜயன், செயலாளராக எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ் பி.லிட்., யோகேஷ் திருக்கொண்டா, பொருளாளராக ஜெயபாரத் ஹவுசிங் பி.லிட்., ஜெயகுமார், துணைத்தலைவராக ஜெய்ன்ட் கன்ஸ்ட்ரக் ஷன் ஜெயச்சந்திரன், இணைச் செயலாளர்களாக பிரைம் பிராப்பர்டீஸ் ஜெய்த் உமர், அண்ணாமலையார் பில்டர்ஸ் அழகப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

