ADDED : அக் 28, 2024 05:43 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) கல்லுாரியில் அர்த்தசாஸ்திரா மன்றம், கோட்லர் டென் மன்றம் சார்பில் வங்கி வியாபார யுக்திகள் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
தஞ்சை எச்.டி.எப்.சி., வங்கி டெல்டா பகுதி தலைவர் நித்தியானந்தம், வங்கித் துறையில் தன்னுடைய அனுபவங்கள், வியாபார யுக்திகள் குறித்து விளக்கினார். கல்லுாரி இயக்குநர் சுப்பிரமணியன், பேராசிரியர் புகழேந்தி பங்கேற்றனர்.
