நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மரபு இடங்களின் நண்பர்கள், உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 'பண்டைய தமிழகம் கடல்சார் மற்றும் உள்நாட்டு இணைப்புகள்' என்ற தலைப்பில் பேராசிரியர் வெங்கட்ராமன் நினைவு சொற்பொழிவு நடந்தது.
மரபு இடங்களின் நண்பர்கள் தலைவர் சர்மிளா வரவேற்றார்.
தமிழ் இணைய கல்விக் கழக கலை வரலாற்றாளர் காந்திராஜன், மூத்த கல்வெட்டியலாளர் வேதாச்சலம், பி.ஏ.எம்.ஏ., நிறுவன பேராசிரியர் செரியன், திருவனந்தபுரம் கே.சி.எச்.ஆர்., மியூசியம் ஆலோசகர் ஷாஜன் பேசினர்.
ஒருங்கிணைப்பாளர் ரமா நன்றி கூறினார்.