நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரி, உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில் 'இயற்கை வேளாண்மையின் மகத்துவம்' கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். கல்லுாரித் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ். கண்ணன் வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், உயிர் வேதியியல் பேராசிரியர் கவிதா பங்கேற்றனர். மாணவர் சந்தோஷ் காந்தி நன்றி கூறினார்.

