ADDED : செப் 24, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கணிதவியல், வேதியியல், விலங்கியல், சுகாதார ஆய்வாளர் துறைகளின் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் செல்வகுமாரி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் சந்திரன் வரவேற்றார். சவூதி அரேபியா பிரண்ட் எண்ட் நிறுவன தலைமை விஞ்ஞானி ரவீந்தர்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துறைத்தலைவர்கள் கணிதவியல் ரம்யா, விலங்கியல் மீனா, வேதியியல் தனலட்சுமி கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.
