UPDATED : செப் 24, 2026 10:21 PM
ADDED : செப் 24, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: நிலையூர் அருகே ஓம்சக்தி நகரை சேர்ந்த பாலமுருகன் 23, மளிகை கடை வைத்துள்ளார். கடந்த செப். 16 ல் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பெட்டியில் இருந்த ரூ. 1.30 லட்சம் திருடு போனது தெரிந்தது. இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓம் சக்தி நகரை சேர்ந்த பாஸ்கர் 48, என்பவரது எண்ணெய் கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ. 2, 500 ஐ திருடிச் சென்றனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
---
