ADDED : செப் 25, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
மதுரை: சென்னை ஐ.ஐ.டி., பேம் தமிழ்நாடு சார்பில் மதுரை மடீட்சியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
மடீட்சியா தலைவர் செந்திகுமார் வரவேற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் பேசினார். துணைத்தலைவர் முகமது யாசிக் நன்றி கூறினார்.
