ADDED : மே 15, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்,; பேரையூர் பகுதி மானாவாரியில் வறட்சியை தாங்கி வளரும் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது முதிர்ந்த எள்ளை அறுவடை செய்து வருகின்றனர். கருப்பு ரகம் கிலோ ரூ.100க்கு மேல் விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.