sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வடிகால் இன்றி தேங்கும் கழிவுநீர்

/

வடிகால் இன்றி தேங்கும் கழிவுநீர்

வடிகால் இன்றி தேங்கும் கழிவுநீர்

வடிகால் இன்றி தேங்கும் கழிவுநீர்


ADDED : செப் 05, 2025 04:04 AM

Google News

ADDED : செப் 05, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் ஒன்றியம் வாவிடமருதுாரில் வடிகால் இன்றி உறிஞ்சு குழியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிக்கிறது.

இங்குள்ள வடக்கு தெருவில் வீடுகளின் கழிவுநீர் செல்ல பிரதான வடிகால் வசதி இல்லை. ஏற்கனவே இருந்த வடிகால் துார்ந்து மண் மேவியது.

இந்நிலையில் இதன் குறுக்கே 4 ஆண்டுகளுக்கு முன் உறிஞ்சு குழி அமைத்தனர். இதில் பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன. மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us