ADDED : ஆக 17, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் அரட்டை பேசியல் உருவாக்கம் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லுாரி பேராசிரியர்கள் பாண்டி, விவேக் பேசினர். துறைத் தலைவர் நயாஸ், உதவிப் பேராசிரியர்கள் ராகவேந்திரன், சுரதா, லோகேஸ்வரி, வெற்றிச்செல்வி ஒருங்கிணைத்தனர்.
