ADDED : ஆக 17, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி என்.எஸ்.எஸ். சார்பில் குடற்புழு நீக்க நாள் நடந்தது.
கல்லுாரித் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வைத்தார். குடற் புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவியருக்கு குடற் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. திட்ட அலுவலர்கள் தமீம் அசாருதீன், கவுரி சங்கரி, கண்ணன் ஒருங்கிணைத்தனர்.
