நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட சிலம்பப் போட்டி திருநகர் சீத்தாலட்சுமி பள்ளியில் நடந்தது.
பழங்காநத்தம் ரூபி மெட்ரிக் பள்ளி மாணவர் பைரவ சுதர்சன் 17 வயதுக்குட்பட்டோர் 45 கிலோ எடை சண்டை பிரிவில் முதலிடம் பெற்றார். தலைமையாசிரியர் வெங்கடேசன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.