UPDATED : அக் 17, 2026 03:53 AM
ADDED : அக் 16, 2026 04:36 PM

அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார், கொட்டாம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 202 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
அமைச்சர் விஸ்வநாதன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். ஆர்.டி.ஓ. சங்கீதா, தாசில்தார் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
