தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சோலார் சிறப்பு முகாம்

சோலார் சிறப்பு முகாம்

சோலார் சிறப்பு முகாம்


UPDATED : அக் 12, 2026 06:15 PM

ADDED : அக் 12, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:15 PM ADDED : அக் 12, 2026 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்:

சமயநல்லுாரில் கோட்ட மின்வாரியம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீடு, தமிழக அரசின் வீட்டுக் கூரை சூரியசக்தி மின் நிலைய மானிய திட்டம்- குறித்த சிறப்பு முகாம் நாளை (அக்.14) நடக்கிறது. ஊர்மெச்சிகுளம் நாடார் உறவின்முறை மகாலில் காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்கிறது இம்முகாமில் திட்டங்கள், சந்தேகங்களை சமயநல்லுார் கோட்ட மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

உசிலம்பட்டி



உசிலம்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us