UPDATED : அக் 13, 2026 05:14 PM
ADDED : அக் 13, 2026 04:46 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தெற்கு கோட்டப் பகுதியில் சுப்ரமணியபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் நாளை (அக்.15) காலை 10:00 மணிக்கு சூரியஒளி மின்சார உற்பத்தி தொடர்பான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இதில் சூரிய மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். சூரியஒளி மின் உற்பத்திக்கான ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
