ADDED : செப் 19, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கேசம்பட்டி ஊராட்சி கடுமிட்டான்பட்டிக்கு ஒத்தக்கடையில் இருந்து மின்சப்ளை செய்யப்பட்ட பல மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்து உயிர்பலி ஏற்படும் சூழல் நிலவியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மேற்பார்வை கண்காணிப்பு பொறியாளர் மங்களநாதன், செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் புதிய மின்கம்பங்களை ஊன்றி மின்சப்ளை கொடுத்தனர்.

