ADDED : நவ 10, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : பாண்டாங்குடியில் ரூ.8.70 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி 7 மாதங்களுக்கு மேலாகியும் திறக்காமல் இருந்தது.
அதனால் கார்டுதாரர்கள் பதிவு ஓரிடத்திலும் பொருட்கள் மற்றொரு இடத்திலும் வாங்க வெயிலில் காத்திருப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மதுரை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் புதிய கடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.