ADDED : நவ 16, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வாரச்சந்தையில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி இருந்தது.
மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தியதால் துர்நாற்றத்துடன் சுகாதாரகேடாக காணப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கழிப்பறை திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.