ADDED : பிப் 17, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் - கொட்டாம்பட்டி வரை நான்கு வழிச்சாலையை பராமரிக்க தனியார் நிறுவனம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளனர்.
ஆனால் சாலையின் பல இடங்களில் முட்செடிகளை அகற்றாமல் தினமும் விபத்து ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நிர்வாகத்தினர் முட்செடிகளை அகற்றி வருகின்றனர்.