ADDED : பிப் 14, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: பால்குடியில் மேல்நிலைத் தொட்டி குழாய் உடைந்து 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் செல்லாததால் மக்கள் அவதிப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் சசிகுமார் தலைமையில் சரி செய்யப்பட்டு வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டு தெருக்குழாயில் சப்ளை செய்யப்பட்டது.

