ADDED : மே 23, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கோவில்பட்டியில் ஜல்லி கற்கள் பரப்பி 10 மாதமாகியும் தார் ரோடு அமைக்காததால் மக்கள் சிரமப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சுந்தரசாமி உத்தரவுபடி ரோடு அமைக்கப்பட்டது.