ADDED : மே 30, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தி. புதுப்பட்டியில் மோட்டார் பழுதால் 600க்கும் மேற்பட்ட மக்கள் குளிக்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தினர்.
அதனால் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் சுப்புராஜ், மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்தார்.