ADDED : டிச 05, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஸ்டார் நகரில் கட்டப்பட்ட கால்வாய் வழியாக கழிவு நீர் வெளியேறாமல் ரோடு, கால்வாயில் தேங்கியது. மழை காலங்களில் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்தது.
அதனால் மக்கள் அவதிப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் சரி செய்யப்பட்டது.

