ADDED : அக் 19, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.
தண்ணீர் தேங்கி கீழே வடிய ஆரம்பித்ததால் பாலத்தின் தரம் கேள்விக்குறியானது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மேம்பாலம் சரி செய்யப்பட்டது. போக்குவரத்து துவங்கியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.