நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெற்கு சட்டசபை தொகுதி தேர்தல் பணி குறித்து ஓட்டுச்சாவடி நிலை (பி.எல்.ஓ.,) அலுவலர்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநகராட்சி உதவி கமிஷனர் மணிமாறன் தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பத்மா, அகமது இப்ராஹிம், கவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

