/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கமயிலில் தங்கத் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி; நாளை ஒரு நாள் மட்டும்

ADDED : ஜூலை 12, 2025 04:25 AM
மதுரை : மதுரை தங்கமயில் ஜூவல்லரியில் நாளை (ஜூலை 13) தங்கத் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 35 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட தங்கமயில் ஜூவல்லரி, சிறந்த நகைகளை குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது.நாளை, விழாவின் முக்கிய அம்சமாக, ஷோரூமிற்குள் பிரத்தியேக 'பிரைடல் ஸ்டோரை' அறிமுகப்படுத்துகிறது. அதில் 'தங்க மாங்கல்யம்'எனும் தனித்துவமான திருமண நகை கலெக் ஷன்கள் அமைய உள்ளன. மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தினக் கற்களால் செய்த நகைகள், வெள்ளி நகைகள் என அனைத்திலும் விதவிதமான டிசைன்களில் நாட்டிலேயே சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் வாங்கிடலாம்.
விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நெக்லஸ், மாலை, வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சேதாரம் 16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு 7.99 சதவீதம் மட்டுமே. 16 முதல் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 11.99 சதவீதம் மட்டுமே. 20 சதவீதத்திற்கு மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதம் மட்டுமே.
இச்சலுகை நாளை ஒருநாள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.