ADDED : மே 28, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 4வது வெள்ளிக்கிழமை நடக்கிறது. அதன்படி இம்மாத வேலைவாய்ப்பு முகாம் மே 30 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
வேலைதேடும் மாற்றுத்திறனாளிகள் கல்விச் சான்று உட்பட தேவையான ஆவணங்களுடன் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 99448 15214