ADDED : செப் 29, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகாரட்சி சார்பில் 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் அக்.
6 முதல் 10 வரை சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது. மாநகராட்சியில் தேவையான பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் மேற்கொள்ள உள்ளதால் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி அனைத்து வரிகளையும் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.