sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை - ஓகா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

/

மதுரை - ஓகா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை - ஓகா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை - ஓகா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்


ADDED : நவ 03, 2025 04:41 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவ., 3 (இன்று) முதல் 24 வரை திங்கள் தோறும் ஓகாவில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (09520), வியாழன் காலை 11:40 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் நவ., 7 முதல் 28 வரை வெள்ளி தோறும் அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (09519) ஞாயிறு காலை 10:20 மணிக்கு ஓகா செல்லும்.

இந்த ரயில்கள் கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக இயங்கும்.

ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதி, 3 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி, 10 'ஸ்லீப்பர்' பெட்டி, 4 பொது, 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று (நவ., 3) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.






      Dinamalar
      Follow us