தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/எழுத்துப் பிழை மாற்றம்

எழுத்துப் பிழை மாற்றம்

எழுத்துப் பிழை மாற்றம்


UPDATED : நவ 26, 2026 10:42 PM

ADDED : நவ 26, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 10:42 PM ADDED : நவ 26, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:

மதரை ராஜாஜி அரசு மருத்துவமனை என்பதற்கு பதிலாக ராசாசி மருத்துவமனை என பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்து பிழையை சரிசெய்யக் கோரி வழக்கறிஞர் வினோத் குமார் ஆர்.டி.ஐ., மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் தமிழ் வளர்ச்சி துறையிடம் இது குறித்து கருத்து கேட்டனர். ராஜாஜி என்ற பெயர் ஏற்கனவே உள்ளதால் அதே பெயரை வைப்பதில் தவறில்லை என தமிழ் வளர்ச்சி துறை தெரிவித்தது. ராசாசி என்ற பெயர்ப் பலகையை ராஜாஜி என பொதுப்பணித்துறை மாற்ற டீன் அருள் சுந்தரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த வாரத்திற்குள் பெயர்ப் பலகை மாற்றப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us