தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாணவிகளுக்கு தடுப்பூசி

மாணவிகளுக்கு தடுப்பூசி

மாணவிகளுக்கு தடுப்பூசி


ADDED : நவ 26, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் அரசு, அரசுஉதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது மாணவிகளுக்கு பிப்.

28 ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இன்று (நவ. 26) வரை 6922 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி பணி தொடரும். அரசு சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us