ADDED : பிப் 23, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மதுரை வலையங்குளம் பகுதியில் பால்ராஜ், சேகர் டூவீலரில் சென்றனர்.
அப்போது இரு புள்ளிமான்கள் குறுக்கே பாய்ந்தன. இருவரும் நிலைதடுமாறி புள்ளிமான் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்தனர். காயமடைந்த ஒரு மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.